நடிகர் பிரசாந்த்க்கு இப்படி ஒரு நிலைமையா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழ்சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு முன்னனி நடிகராக இருந்தவர் பிரசாந்த். இவருக்கு என்று தற்போதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஜின்ஸ் திரைப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையை படைத்தது.

அதன் பின்பு டாப் நடிகராக மாறி பிரசாந்த் தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாம் போனது.


இவர் தற்போது வெற்றி செல்வம் இயக்கத்தில் நடித்துள்ள ஜானி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்நிலையில் ராம்சரன் நடிக்கும் வினய விஜய ராமா என்ற தெலுங்கு படத்தில் நடிகர் பிரசாந்த் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சமிபத்தில் வெளியான டீரைலர் மூலம் அவர் ஹீரேவின் நண்பராக நடிப்பது தெரியவந்தது. நடிகர் பிரசாந்த் தன்னுடைய 50 வது படத்தில் துணை நடிகராக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தை எற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!