முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிக்பாஸ் ஜூலி!!!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளியாகவும் சாதாரண தமிழ் பெண்ணாகவும் பங்கேற்றவர் ஜூலி. இவருக்கு இருந்த பெயர் இவர் கூறிய பொய்கள் சிலவற்றால் அவரை பலரும் வெறுத்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் கல்லூரி விழாக்கள், பள்ளிகள், சிறப்பு நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்தனர். இப்படி கலந்துக்கொண்ட வந்த இவர் தற்போது தொகுப்பாளாராக ஆகியுள்ளார்.


பிரபல ரிவியில் ஓடி விளையாடு பாப்பா சீசன்-6 தொகுத்து வழங்கும் தொகுப்பாளி ஜூலி தான்.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!