தனுஷ் இயக்கும் படம் எப்படியானது தெரியுமா..? வைரலாகிய தகவலால் குஷியில் ரசிகர்கள்..!!


சின்னத்திரையை சேர்ந்த தீனாவை வைத்து தனுஷ் படம் தயாரிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் பெயர் ‘அஜித் பிரம் அருப்புக்கோட்டை’ என்று வைக்கப்போவதாக உள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது. இதில் தீனாவின் நண்பனாக மலையாள நடிகர் தர்மஜன் போல்கட்டி நடிக்கவுள்ளாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி