சோப் விளம்பரத்தால் பிரபல்யம் அடைந்த இந்த நடிகை யாருனு தெரியுமா..? இவருக்கா இப்படியொரு நிலைமை..!!


அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப் இந்த வசனம் கண்டிப்பாக எல்லோருக்கும் நியாபகம் இருக்கும்.

ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான இந்த விளம்பரத்தில் நம்மை கவர்ந்தது ஒரு குட்டி பெண்.

அந்த குட்டி பெண் இப்போது வளர்ந்து ஒரு மாடலாக நிறைய படங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய்யின் தெறி படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் அடுத்து சாகா என்ற படம் வெளியாக இருக்கிறது. இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி