அது உண்மையில்லை நம்ப வேண்டாம், மாஸ்டர் பிரபலம் பதிவு

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதன்பின் முன்னணி நடிகரான கார்த்தியை வைத்து மெகா ஹிட் ‘கைதி’ எனும் படத்தை இயக்கினார்.

இதனை தொடர்ந்து தமிழ் திரையுலகின் தளபதியான விஜய்யை வைத்து தற்போது மாஸ்டர் எனும் படத்தை இயக்கி முடித்து வெளியீட காத்துள்ளார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தன் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இல்லை, அது பொய்யான பக்கம் என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!