பிரபல சீரியல் நடிகரின் மனைவி இப்படிபட்டவங்களா..? ரகசியத்தை போட்டுடைத்த கணவர்..!!


இன்றைய சினிமாவில் பெரிய திரைநட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் தான் பிரகாஷ் என்கிற கிருஷ்ணா. இவர் நடித்த அந்த தொடர் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இவர் அந்த தொடர் குறித்து பேசுகையில், அவரது மனைவி சாய்யாவுடன் வெளியே செல்லும்போது, இவரை பார்க்கும் இவரது ரசிகர்கள் அந்த தொடரின் நாயகி சத்யா தானே உங்கள் மனைவி அவர் எங்கே என்றும் இவருடன் இருக்கும் சாய்யாவை யார் என்று கேட்பார்களாம்.


இது அடிக்கடி நடக்குமாம், ஆனால் இதை புரிந்துகொண்ட சாய்யா பெரிதாக எதுவும் சொல்லமாட்டாராம். மேலும், இந்த தொடரில் இவர் மனைவிக்காக வாய்ப்பு கேட்ட போன போது தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம். இந்த விஷயத்தையும் அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் கிருஷ்ணா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி