விளம்பரத்துக்காக இப்படியொரு டிரஸ்ஸா..? செம்மையா வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..!!


இப்பொழுது விளம்பரம் என்றாலே கவர்ச்சியாக பலவற்றை காண்பித்து மக்களின் கவனத்தை ஈர்த்து விளம்பரம் பக்கம் திரும்புகிறார்கள், அதுமட்டும் இல்லாமல் சின்ன சின்ன பொருள்கள் குழந்தைகள் உபோகயபடுத்தும் பொருள்களுக்கு கூட இப்பொழுது கவர்ச்சியாக நடிகைகளை வைத்து விளம்பரம் எடுக்கிறார்கள்.

பிரபல முன்னணி நடிகையான காஜல் அகர்வால் ஒரு பவுடர் விளம்பரத்திற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார்.


இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு வாய்ப்புகள் குறைந்துள்ளதால் வேறு வழி இல்லாமல் விளம்பரத்தில் நடித்துவருகிறார்.

இவர் தற்பொழுது ஒரு பிரபல பவுடர் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த காஜல் அகர்வால் மேலாடை மிகவும் டைட்டாக அணிந்து வந்துள்ளார் இந்த உடையை பார்த்து பலபேர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி