வாரிசு நடிகரின் திருமணத்தில் இப்படியொரு சிக்கலா..? மணப்பெண் செய்த அதிர்ச்சி செயல்..!!


தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நடிகர் நாகார்ஜூனாவின் மூத்த மகன் நாக சைத்தன்யா. இவருக்கும் நடிகை சமந்தாவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது.

நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் ஸ்ரேயா பூபால் என்பவரை காதலித்து வந்தார்.

இவரை திருமணம் செய்ய அகில் நாகார்ஜூனாவிடம் சம்மதம் வாங்கி அது நிச்சயதார்த்தம் வரை சென்றது. இந்த நிச்சயதார்த்தம் கூட மிகப்பிரமாண்டமான முறையில் நடந்தது.


தற்போது அகில் மற்றும் ஸ்ரேயா பூபால் திருமணம் ஏதோ மனக்கசப்பு காரணமாக தடைபட்டு விட்டது. ஸ்ரேயா தற்போது சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவின் மனைவியின் உறவினர் அனிந்திக் என்பவரை திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆனால் இது குறித்து நாகார்ஜூனா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி