மறுபடியும் அம்மாவான பிரபல நடிகை..!! வியப்பில் வாயடைத்துபோன ரசிகர்கள்..!!


1980களில் ரஜினிக்கு மகளாக நடித்து பின்னர் 1990களில் அதே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா.

இவர் கடந்த 2009ம் ஆண்டு வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதில்லை என்று கூறியவர், மலையாள படத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். இப்போது தெலுங்கு படம் ஒன்றில் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாசுக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, நான் பிளாஸ் பேக் காட்சிகளில் வருகிறேன். பெல்லம் கொண்டா ஸ்ரீவாஸ் குழந்தையாக இருக்கும் போது அவருக்கு தாயாக வருகிறேன். எனக்கு ஜோடியாக சரத்குமார் நடிக்கிறார் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி