தல தளபதியில் இவரைதான் ரொம்ப பிடிக்கும்..? ப்ரனிதி யாரை சொன்னாங்கனு தெரியுமா..?


தன் இனிமையான குரலால் எல்லோரையும் கவர்ந்தவர் சன் சிங்கர் புகழ் ப்ரனிதி.

இவர் மெர்சல் படத்தில் அனைத்து பாடல்களையும் தன் யு-டியூப் சேனலில் பாடி பிரபலமானவர்.

இந்நிலையில் ப்ரனிதி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் . அதில் ப்ரனிதியிடம் உங்களின் பேவரட் யார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு ப்ரனிதி கொஞ்சம் கூட யோசிக்காமல் விஜய் சார் தான் என் பேவரட் என்று கூறினார்.


பிறகு தனுஷ் சார் எனக்கு ரொம்ப என்க்ரேஸ் செய்வார் என கூறினார்.

இதனையடுத்து அஜித்த பற்றி கேட்ட போது அவரை எனக்கு பிடிக்கும் ஆனால் விஜய் சார் தான் பேவரட் என்று தெரிவித்துள்ளார்

யு-டியூப் வீடியோக்கள் ஹிட் அடித்தால் ஒருவரை எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்லும் அந்த வகையில் தற்போது இவர் பிரபல மாகி வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி