‘பாகமதி’ படத்தால் இத்தனை மில்லியன் வசூலா..? அதிர்ச்சியில் வியந்துபோன தயாரிப்பாளர்கள்..!!


கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் அனுஷ்கா.

அவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘பாகமதி’ படம் நல்ல வரவேற்பினை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது.

இப்படத்தின் 10 நாட்களின் யூ.எஸ்.பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, தற்போது இப்படம் 1மில்லியன் டாலரை வசூலித்துள்ளது.

ஹீரோயின் சப்ஜெட் படத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத சாதனையை இப்படம் செய்துள்ளது.

இதனையடுத்து இப்படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா ‘1 மில்லியன் டாலர் குயின்’ என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி