செம்மையா கலக்கும் ஜருகண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!! குஷியில் ரசிகர்கள்..!!!


சமீபத்தில் ஜெய் நடித்து வெளிவந்த படம் ‘பலூன்’. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

ஆனால் அப்படம் வெளியாவதற்குள் ஜெய் செய்த பல காரியங்கள் அதன் தயாரிப்பாளரை தற்கொலைக்கு வரை இழுத்து சென்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெய் தற்போது ஜருகண்டி என்ற படத்தில் நடித்துவருகிறார்.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

மேலும் இப்படத்தின் டீசரை இன்று மாலை சூர்யா வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி