பிரபல நடிகையின் கருவிற்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


விஜய் இயக்கத்தில் நாக ஷவுர்யா, சாய் பல்லவி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் கரு.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.


கரு கலைத்தலினை மையமாக வைத்து உருவாகும் இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால்,

அந்த தேதியில் ஏகப்பட்ட படங்கள் வெளியாவதால் கரு படம் பிப்ரவரி 23 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி