பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் கணவன் இந்த பிரபலம்தான்..!! வெளியானது ரகசிய தகவல்..!!


நடிகர் பார்த்திபன் அவர்களின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி என்று கூறியிருந்தோம்.

ஆனால் அவர் யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் கீர்த்தனா பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷன் அக்கினேனியை தான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.

அக்ஷய் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கியிருந்தார். விஜய்யின் 62வது படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் தான் எடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி