‘விஜய் 62’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியது..!!


ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி, ‘விஜய் 62’ படத்துக்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக நயன்தாரா அல்லது ரகுல் ப்ரீத்சிங் நடிக்கலாம் என்கிறார்கள். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

‘கத்தி’ போலவே இந்தப் படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய் என்று கூறப்பட்டது. அதுவும், மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், டைரக்‌ஷன் டீம் இதை மறுத்துள்ளது. இன்னும் ஃபைனல் கதை முடியாததால், எதைப்பற்றியும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!