பிரபல நடிகையின் மகள்கள் யாருனு தெரியுமா..? இவர்களுக்கு இப்படியொரு நிலைமையா..?


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுமித்ரா.

பட வாய்ப்புகள் குறைந்து போக அம்மா, அக்கா வேடங்களில் தமிழ் படங்களிலேயே நிறைய நடித்துள்ளார்.

இவர் கன்னட இயக்குனரான ராஜேந்திர பாவுவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.


இவர்களுக்கு உமா சங்கரி மற்றும் நக்சத்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரின் முதல் மகள் உமா தமிழில் சொக்க தங்கம், தென்றல் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேலும், தமிழில் பிரபல சீரியலான சித்தி சீரியலின் கன்னட ரீமேக்கில் நடித்தார் உமா. கடந்த 2006ம் ஆண்டு துஷ்யத் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி