ஆபத்தில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி..!! காப்பாற்றி உதவிய வம்பு நடிகர்..!!!


நடிகர் சிம்புவை பற்றி வராத சர்ச்சை செய்தியே இல்லை. அவரும் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி தற்போதும் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

என்ன தான் அவரை பற்றி நிறைய தவறான செய்திகள் வந்தாலும், சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சில பிரபலங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்கும் போது ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.

அப்படி சிம்புவுடனான சின்ன அனுபவத்தை ஒரு பேட்டியில் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் டிடி.


ஒரு பார்ட்டில் டிடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத ஒருவர் பேசி தொல்லை செய்துள்ளார்.

அவரிடம் டிடி மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த சிம்பு உடனே அவரை அழைத்து சென்றாராம். இந்த சின்ன நிகழ்வை சொல்லி சிம்பு மிகவும் நல்லவர் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி