குடிபோதையுடன் முத்த காட்சியில் நடித்த நடிகை..!! எத்தனை கோடி சம்பளம் வாங்கினார் தெரியுமா..?


தமிழ் சினிமாவில் முத்தக்காட்சி ஒரு சில படங்களில் மட்டுமே அரிதாக பார்க்கமுடிந்தாலும் அது பாலிவுட் சினிமாவில் சர்வசாதாரண ஒன்றாகிவிட்டது.

முத்தக்காட்சியில் நடித்த நடிகை ஒருவர் 55 முறை ரீடேக் வாங்கியுள்ளார். நடிகை ராக்கி சாவந்த் தான் இப்படி செய்துள்ளார்.


அதுமட்டுமின்றி நடிப்பதற்கு முன் ஒரு பாதி பாட்டில் ஆல்கஹால் குடித்துவிட்டு தான் நடிக்கவே சென்றுள்ளார்.

“இந்த காட்சியில் நடிப்பது எனக்கு ஆசாதாரனமாக இருந்தது. அதனால் ஒரு பாதி பாட்டிலை குடித்துவிட்டு சென்றேன்” என ராக்கி ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த படத்தில் ராக்கி சவந்த் குடிக்கு அடிமையான பெண்னாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி