நீச்சல் குளத்தில் பிரபல நடிகர் மகளின் வைரல் புகைப்படம்..!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!


செலிபிரிட்டி என்ற அந்தஸ்து வந்துவிட்டாலே, அது அவர்களை மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்து பின் தொடரும் என்பது தான் நிஜம்.

ஷாருக் கான்

பாலிவுட்டின் பாஷா. 52 வயதானாலும் ஹிந்தி சினிமாவில் வான்டட் ஹீரோ. வயதானாலும் இவரின் ஸ்டைல் மற்றும் மேனரிசம் இன்றளவும் டாப் லெவல் தான். இவருக்கு மூன்று குழைந்தைகள் ஆர்யன், சுஹானா மற்றும் ஆப்ராம். மூத்தவர்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வருகின்றனர்.


சுஹானா கான்
தற்பொழுது 17 வயது ஆகிறது. இப்பொழுது லீவ் காரணமாக இந்தியாவில் மும்பையில் உள்ளார். இவர் தன் தோழியர் சிலருடன் வெளி இடங்களில் சுற்றி திறந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இவர் நீச்சல் குளத்தில் உள்ள போட்டோக்கள்

இணையத்தில் வைரலாகி வருகின்றது.


பலரும் ஏஞ்செல், அழகி, சீக்கிரம் சினிமாவுக்கு வாங்க என்று கமெண்டில் சொல்லி வருகின்றனர்.

இன்னும் ஒரு சிலரோ ஸ்ரீதேவியின் மகள், சைப் அலி கானின் மக்களுக்கு போட்டியாக ஷாருக் விரைவில் சினிமாவில் இவரை அறிமுக படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி