விஜய் மகனின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? என்ன செய்கின்றார் தெரியுமா..?


வேட்டைக்காரன் படத்தில் வரும் நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட பாடல் விஜயின் செம ஹிட் பாடல்களில் ஒன்று. இதனை பார்த்தவர்கள் அதில் வரும் அவரது மகன் சஞ்சயை மறந்திருக்க வாய்ப்பில்லை.

அதன்பிறகு அவரை எந்த படத்திலும், பொது நிகழ்ச்சியிலும் அவ்வளவாக கணமுடியவில்லை. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் சஞ்சய் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.


அதே நேரம் தனது தந்தை விஜயை போலவே உயரத்திலும், அசந்து போகும் அழகிலும் இருக்கிறார்.

சமீபத்தில் லண்டனில் நடந்த தனது தாயின் உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

நடிகர் விஜயின் உயரத்தில் அவரது மகன் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது. அதே போல தந்தையை போல நடத்தனிலும் பட்டையை கிளப்பி உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி