ஆள விடுங்கடா சாமி.. என்னால் அவருடன் நடிக்க முடியாது..!! தொகுப்பாளினி அதிரடி முடிவு..!!


தொகுப்பாளினிகளில் இப்போது வளர்ந்த வரும் ஒருவர் நக்ஷத்திரா. இவர் அண்மையில் கூட மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நட்சத்திர விழா 2018 நிகழ்ச்சியில் பெரிய இடத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அண்மையில் இவர் இதுநாள் வரையிலான தொகுப்பாளினி பயணம் பற்றி பேசியிருந்தார்.

அப்போது அவரிடம் கௌதம் கார்த்திக் அல்லது அதர்வா படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் யாருடன் நடிக்க மறுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், முதலில் அவர்கள் என்னை அழைக்கனும். நான் சமீபத்தில் கௌதம் கார்த்திக் அவர்களை பேட்டி எடுத்தேன், மிகவும் சிறந்தவர்.

அந்த காரணத்தால் நான் அதர்வா படத்தில் நடிக்க மறுக்கிறேன் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி