பிரபல நடிகர் ரகசியமாக சந்தித்த அந்த பிரபலம்..!! வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!!


கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனியுடன் நடிகர் சரத்குமார் சந்திப்பு சிங்கப்பூரில் இன்று ஏற்பட்டது.

இதை குறித்து சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

அதில் அவர்,”சிங்கப்பூரில் எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் தொனியுடன் உரையாடியதில் மிகவும் மகிழ்ச்சி.


இந்தியாவுக்கு அப்பால் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்வதற்கான இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன் .” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனுடன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB