பிக் பாஸ் அபிராமிக்கும் வெளியில் காதலர் இருக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில், தற்போது வரை 10 போட்டியாளர்கள் தான் உள்ளனர். இவர்களில், அபிராமி அனைவராலும் கலவையான கருத்துக்களை பெற்று உற்றுநோக்கப்படுகிறார்.

இவர் முகனை காதலிப்பதாகவும் கிசுகிசுப்புகள் எழுந்து தான் வருகிறது. ஆனால் தற்போது இவர் ஒரு ஆண் நண்பருடன் இணைந்து நெருக்கமாக உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் அபிராமியின் காதலராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.