படு கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய பிரபல நடிகை!

பாலிவுட்டைச் சேர்ந்த சினிமா நடிகைகள் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோஷூட் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்வர். அப்படியாக அடிக்கடி போட்டோஷூட் நடத்துபவர்களில் ஒருவர் நடிகை ஜாக்லீன் பெர்னாண்டஸ்.

https://www.instagram.com/p/Bv9Csg3g_0I/

https://www.instagram.com/p/Bv9BH8FALPN/

இவர் நடிக்க வந்த சில வருடங்களிலேயே பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தற்போது இவர் நடத்திய போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. இதில் இவர் அணிந்திருந்த உடை எல்லோரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

https://www.instagram.com/p/BvpDu2OgO1R/


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.