பொது இடத்தில் கவர்ச்சி உடையில் உலா வந்த பிரபல நடிகை..!! வைரல் புகைப்படத்தால் அதிர்ச்சி..!!


தீபிகா படுகோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பத்மாவத் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

தமிழகத்தில் ரிலிஸான ஹிந்தி டப்பிங் படங்களிலேயே அதிக வசூல் செய்தது இப்படம் தான்.


இந்நிலையில் தீபிகா சில நாட்களுக்கு முன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டார்.

அங்கு இவர் செம்ம கவர்ச்சியில் உடையில் பொது இடத்தில் வலம் வந்ததை மக்கள் புகைப்பட எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!