அறியாத வயதில் தெரியாமல் உறவுக்கொண்டேன்..!! பிரபல நடிகையால் பரபரப்பில் திரையுலகம்..!!


சமீபத்தில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார் ஹாலிவுட் படங்களின் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை ஏசியா அர்ஜெண்டோ என்பவர் தற்போது இவரை பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். சில நடிகைகளை பலாத்காரம் செய்துள்ளார். பல ஹீரோயின்கள் இவரின் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

சில நடிகைகளுடன் கட்டாயபடுத்தி அவர்களுடன் வாய்வழி உறவு வைத்துள்ளார். பல நேரம் என் கண் முன்னே இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. என்னிடமும் பல முறை தாகத முறையில் நடந்துகொள்ள முயன்றுள்ளார்.


என்னை கண்ட இடங்களில் தொட்டு தடவுவது, பின் புறத்தை பிசைவது போன்ற அநாகரிகமான செயல்களை செய்துள்ளார். அவருடைய விருப்பத்திற்கு பணியவில்லையென்றால் என்னுடைய கேரியரையே நாசம் செய்து விடுவார் என்று நான் அவருடைய ஆசைக்கு சம்மதித்து அவருடன் படுக்கையை பகிர்ந்தேன். அப்போது, எனக்கு 21 வயதே ஆகியிருந்தது என்பதால் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என பகீர் புகாரை கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் ஏசியா அர்ஜெண்டோ என்னுடன் விருப்பப்பட்டுதான் உறவு வைத்துக்கொண்டார். அதன் பிறகு நான் தயாரித்த படமான “பி மங்கி” என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். இதனை வைத்து அவர் கூறியது பொய் என்பதை தெரிந்துகொள்ளலாம் என்றும் யாரையயும் பாலாத்காரம் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!