அஜித்தின் 62வது பட இயக்குனர் இவர்தானா?- புதிய இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் தல

அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை பதிவு செய்து வருபவர்.
படங்கள் றடிப்பது ஓய்வு எடுப்பது என இருக்கும் சில கலைஞர்களுக்கு நடுவில் அஜித் படங்கள் நடிப்பதை தாண்டி தனது கனவுகளை நிறைவேற்றி வருகிறார்.

போட்டோ கிராபி, சமைப்பது, தோட்டம் அமைப்பது, துப்பாக்கி சுடுதல் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டிவந்த அஜித் இப்போது பைக்கில் உலகம் சுற்றி வருகிறார்.

இந்த நேரத்தில் அவரது 62வது படம் பற்றி ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது அஜித் அண்மையில் இளம் இயக்குனராக தியாகராஜன் குமாரராஜா கதையை கேட்டதாகவும் மிகவும் பிடித்துவிட்டதால் அஜித் ஓகே கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!