காதலர் சஞ்சீவை பெண்ணாக மாற்றி அழுகு பார்த்த ஆல்யா! புகைப்படம் இதோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜாராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானாசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் தெரியும்.

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கூட, இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. அதுமட்டுமின்றி சமீபத்தில் ஆல்யாமானாசாவின் பிறந்தநாளுக்கு சஞ்சீவ் ஏகப்பட்ட சர்பிரைஸ்களை கொடுத்தார்.

தொடர்ந்து ஆல்யாமானாசா தன்னுடைய பிறந்தநாளுக்கு பிள்ளைகளால் கைவிடப்பட்ட அனாதை ஆஸ்ரமத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுத்தார்.

இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின, இந்நிலையில் ஆல்யாமானாசா தன்னுடைய காதலரான சஞ்சீவ்வை பெண்ணாக மாற்றி அழுகு பார்த்துள்ளார், இதற்கான ஆப் ஒன்றில் சஞ்சீவின் முகத்தை பயன்படுத்தி இதை செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கும் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

https://www.instagram.com/p/ByFokVJHcyi/?utm_source=ig_embed