பிரபல நடிகை போதைக்கு அடிமையாக இதுதான் காரணமாம்..!! அதிர்ச்சியான ரசிகர்கள்..!!


கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரெஜினா. இவர் தமிழை விட தெலுங்கில் தான் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் தெலுங்கில் தற்போது ’அவே’ என்ற படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் காஜல், நித்யா மேனன் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.


இப்படத்தில் ரெஜினா போதைக்கு அடிமையான பெண்ணாக நடிக்கின்றாராம், மேலும், இவருடைய கதாபாத்திரம் படத்தில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

ரெஜினா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது அவருடைய ரசிகர்களிடம் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி