அந்த வதந்தி உண்மைதான்! வாரிசு பட நடிகை ராஷ்மிகா

தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ரஷ்மிகா. தளபதி விஜயக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட நாள் ஆசை இந்த படம் மூலமாக நிறைவு பெற்றிருக்கிறது.

மேலும் ராஷ்மிகா தற்போது Mission Majnu படம் மூலமாக ஹிந்தியிலும் களமிறங்கி இருக்கிறார். அது மட்டும் இன்றி அவர் நடிகர் டைகர் ஷ்ரோப் உடன் ஜோடி சேர்கிறார் என சமீபத்தில் வதந்தி பரவியது

இந்நிலையில் அதை உறுதி படுத்தி இருக்கும் ராஷ்மிகா “அந்த வதந்தி உண்மை தான்” என குறிப்பிட்டு டைகர் ஷ்ரோப் உடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!