வட இந்தியாவில் சிம்புவின் மாநாடு ஹிட்டா, தோல்வியா?- வெளிவந்த உண்மை தகவல்

வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணியில் முதன்முதலாக வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு. படம் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

இத்தனை நாள் கொண்டாட்டம் போடாத ரசிகர்கள் இப்போது தாறுமாறான உற்சாகத்தோடு கொண்டாட்டம் போடுகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை படம் ரூ. 40 கோடியை எட்டியுள்ளது, தயாரிப்பாளருக்கு படம் லாபத்தை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இங்கே செம ஹிட் ஆனால் வட இந்தியாவில் சிம்பு மாநாடு படம் ஜெயித்ததா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருக்கும்.

அங்கேயும் சிம்புவின் மாநாடு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். அங்கு படத்தை விநியோகம் செய்தவர்கள் அவர்களது டுவிட்டரில் உண்மை நிலவரத்தை கூறியுள்ளனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!