விஜய் பட நடிகையின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? அதிர்ச்சியில் திரையுலகம்..!!


சினிமாவில் நடிக்கும் நடிகைகளின் நிஜ வாழ்க்கைக்கு பின்னால் பல சோக சம்பவங்கள் இருக்க தான் செய்கிறது.

சினிமாவில் நடித்துகொண்டிருக்கும் போது திருமணம் செய்து கொள்ளும் நடிகைகள் சில காலம் மட்டும் தான் சந்தோஷமாக வாழ்கின்றனர்.

பின்னர் அவர்களுக்குள் ஏற்படும் மனகசப்பால் விவாகரத்து பெற்றுகொள்கின்றனர்.

இந்நிலையில் விஜய் பயணத்தில் முதல் ஹிட் படம் என்றால் பூவே உனக்காக என்ற படம்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அஞ்சு அரவிந்த நடித்திருந்தார். பின்னர்தமிழில் பல படங்களில் நடித்து வந்தார்.


இதனையடுத்து கடந்த 2002 ஆம் ஆண்டு தனது மாமன் உறவு முறையான தேவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட சில பிரச்சனையால் அவரை விவாகரத்து செய்தார்.

பின்னர் மீண்டும் 2006 ஆம் ஆண்டு பெங்களூர் தொழில் அதிபரான சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது அஞ்சு தமிழில் அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!