பிரபல தொழிலதிபரை விமர்சித்த முன்னணி நடிகை..!! அவமானப்படுத்திய ஸ்டோர் உரிமையாளர்..!!


சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட நபர் சரவணா ஸ்டோர் உரிமையாளர். இவர் தன்னுடை கடை விளம்பரத்திற்கு தானே நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விளம்பரத்தில் ஹன்சிகாவோடு ஜோடியாக நடித்து பலரின் வயிற்றெடுச்சலை வாங்கி கட்டி கொண்டவர்.

இந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடந்து வருகிறது. இந்த நட்சத்திர கலைவிழாவில் ரஜினிக்கு அருகில் அவர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருந்தது.

இதனை பார்த்த விட்ட லிப்ஸ்டிக்இ விக், கோட் சூட்… அம்மாடியோவ் ! பக்கத்துல எளிமையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என நடிகை கஸ்தூரி விமர்ச்சித்து உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!