நடிப்புக்கு டாட்டா காட்டிய அசத்தல் நடிகை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!


குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக வளர்ந்தவர் மலையாள தேசத்து வரவு நிவேதா தாமஸ். இவர் ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தார். அதனை அடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

தற்போது ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார். எனவே இப்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். எனவே சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார்.

படிப்பு முடிந்த உடன் மீண்டும் வழக்கம் போல நடிப்பை தொடர உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!