21 வயதிலேயே நடந்த திருமணத்தால் அந்த விசியம் தெரியாமலே போய் விட்டது – அதிதி ராவ் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் அதிதி ராவ்.

அதன் பின்னர் மீண்டும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இவருக்கு 21 வயதிலேயே திருமணம் நடந்து விவாகரத்து ஆகி விட்டது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் டேட்டிங் குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு அதிதி எனக்கு 21 வயதிலேயே திருமணம் ஆகி விட்டதால் டேட்டிங் என்ன என்பதே தெரியாமல் போய் விட்டது என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.