பிரபல சீரியல் நடிகையைப் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள்…!!!


பிரபல ரிவியின் நாடகத்தில் நடிக்கும் ஸ்ரித்திகா பற்றி யாருக்கும் தெரியாத தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்போதெல்லாம் வீட்டில் பெண்கள் மட்டுமில்லாது ஆண்களும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சரி குலதெய்வம் சீரியலில் நடித்து வரம் ஸ்ரித்திகா மலேசியாவில் பிறந்தவர். 10ம் வகுப்பு வரை மட்டும் அங்கு படித்த அவர் மருத்துவ படிப்பிற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

பள்ளிப் படிக்கும் போது தனது அக்காவுடன் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். அப்பொழுது தான் இவருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


வெண்ணிலா கபடி குழு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் மதுரை டூ தேனி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பின்பு வாய்ப்பு கிடைக்காத இவர் சின்னத்திரை தற்போது படு பிஸியாக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பினைப் பார்த்த விஜய்யின் மனைவி இவரை பாராட்டியது மட்டுமின்றி, மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#