மான் பட நடிகைக்கு இப்படியொரு கவலையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தங்கையாக அறிமுகமாகி மிகவும் பிரபலமான மான் பட நடிகை, தற்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறாராம். நடிகை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறாராம். ஆனால், நடிகையை பற்றி பல கிசுகிசுக்கள் வருகிறதாம்.

இதையறிந்த நடிகை, நான் எங்கேயும் செல்வது இல்லை, யாரைப் பற்றியும் சொல்வதும் இல்லை. ஆனால், என்னைப் பற்றி கிசுகிசுக்கள் மற்றும் பொய்யான செய்திகள் வருகிறது என்று கவலைப் படுகிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!