விவாகரத்து வரை சென்ற நடிகர் விஜய் சேதுபதியின் திருமண வாழ்க்கை..!! எதனால் தெரியுமா..?


தான் உண்டு, நடிப்பு உண்டு என சாதாரண மனிதர்களை போல் வாழ்க்கையை வாழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்த பேட்டியில் எப்போது கேள்வி கேட்டாலும் எதார்த்தமாக, சாதாரண மனிதன் பேசுவது போல் பேசுவார்.

அப்படி அவர் பேசும் அந்த பேச்சுக்கே பல ரசிகர்கள் என்று கூறலாம். இவர் 96 படத்திற்கான புரொமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒன்றில் நாயகிகளுடன் நெருக்கமான காட்சிகள் நடிப்பது குறித்து உங்களது மனைவி என்ன கூறியிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், என் மனைவிக்கு பழகியிருக்கும் இப்போது. முதல் படம் நடிக்கும் போது சண்டை வந்தது, விவாகரத்து வரைக்கு போனோம். ஆனால் இப்போது என் மனைவி என்னை மன்னித்து விட்டாள் என்று நினைப்பதாக பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!