விஜய், அஜித்துன் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்களா? பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவரும் அசைக்க முடியாத சக்தி. இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் மெகா ஓப்பனிங் வரும்.

அந்த வகையில் இவர்களின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு ரசிகர்களின் மோதலும் ஒரு காரணம், ஆம், ஆன்லைன் தொடங்கி டிக்கெட் கவுண்டர் வரை இவர்கள் சண்டை தொடரும்.

ஆனால், இந்த இரண்டு நடிகர்களும் அவ்வபோது ஒருவரை ஒருவர் தங்கள் வீடுகளில் சந்தித்து ஜாலியாக பேசிக்கொள்வார்கள் என்று பிரபல நடிகர் சாந்தனு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதனால், ரசிகர்கள் யாரும் சண்டை செய்ய வேண்டாம் என்று அவரே தெரிவித்துள்ளா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!