பீஸ்ட் படம் வெற்றியா? முதல் முறையாக பேசிய உதயநிதி ஸ்டாலின்

விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்து வெளிவந்த இப்படம், ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் திரைப்படம் பின்னடைவை சந்தித்துள்ளது.

பீஸ்ட் படம் வெற்றியா
இந்நிலையில், இப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் ரெட் ஜெயிண்ட் மூவீஸ், உதயநிதி ஸ்டாலினிடம் பீஸ்ட் படம் எப்படி செல்கிறது, படம் வெற்றியா என்று கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ‘ நான் தொகுதி வேலையை பார்க்க தான் வந்திருக்கிறேன். படத்தை பற்றி ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தெரிவிப்பார்கள் ‘ என்று கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!