உண்மையான விஷம் லாஸ்லியா தானோ? கவின் செய்த சிலிமிஷம் – வைரலாகும் சர்ச்சை வீடியோ.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனின் 16 போட்டியாளர்களின் ஒருவர் லாஸ்லியா. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் நாளே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

ஆரம்பத்தில் பலரையும் கவர்ந்த லாஸ்லியா கடந்த சில வாரங்களாகவே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இவருடைய நடத்தையெல்லாம் பார்க்கும் போது உண்மையாகவே கவினை லாஸ் காதலிக்கிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.
அபியும் லாஸ்லியாவும் ஜெயிலுக்குள் இருக்கும் போது கூட கவின் லாஸ்லியாவின் கன்னத்தை தடவுவது என வழக்கம் போல சிலிமிசம் செய்ய அதற்கு லாஸ்லியாவும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.