பேண்ட் போட மறந்துடீங்களா? பிடிக்காதா? கபாலி பட நடிகையின் கவர்ச்சியை விளாசிய ரசிகர்கள்.!

பேண்ட் போட மறந்துடீங்களா? இல்ல போட பிடிக்காதா? என நெட்டிசன்கள் கபாலி பட நடிகையை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிதிருந்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பேண்ட் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.