விக்ரம் படத்தில் இருந்து வெளியான வேற லெவல் கதாபாத்திர அறிமுக வீடியோ!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

ஜூன் மாதம் வெளியாகவுள்ள விக்ரம் படத்தை அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர், அதில் கமல் – Fearless, விஜய் சேதுபதி – Ruthless, பகத் பாசில் – dauntless என உள்ளது.

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் சொதப்பியுள்ளது. இதனால் தற்போது அனைவரும் கமல் விக்ரம் படத்தையே எதிர்பார்த்து உள்ளனர். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!