லீக்கானது விஜய் 62 படத்தின் புகைப்படங்கள்..!! வெளியிட்ட நபரால் அதிர்ச்சியில் படக்குழு..!!


இம்மாதத்தின் இறுதியில் விஜய் நடிக்கவுள்ள விஜய் 62 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. முருகதாஸ் இயக்கத்தில் தயாராக இருக்கும் இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என இன்று தயாரிப்பு நிறுவனமே தகவல்களை முறைப்படி வெளியிட்டது.

இன்று விஜய் 62 படத்தின் போட்டோ ஷீட் இன்று நடைபெற்றது.


சென்னையில் உள்ள AVM ஸ்டூடியோஸில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் லீக்கானது.

இதனால் பெரிதும் அதிர்ச்சியடைந்த படக்குழு அதை உடனே நீக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் இப்படத்தை வெளியிட்டவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கப்போகிறாம் என்றும் படக்குழு தரப்பு கூறியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!