திரையுலகில் நடிகைகளை தவறாக அழைக்கும் பழக்கம் இருக்கிறது.. நடிகை அனுஷ்கா ஷெட்டி

சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1,2 என முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து, முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வந்தவர் நடிகை அனுஷ்கா.

ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

40 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து, பின்னர் அவர் அதனை மறுப்பதும் வழக்கமாகி விட்டது.

இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டி ஏற்கனவே கொடுத்த ஒரு பேட்டியில் ” திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை ” என்று கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!