அப்படி இருந்த நம்ம நயன்தாராவா இப்ப இப்படி மாறிட்டாங்க..!! வைரல் புகைப்படம்..!!


நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகையாக இருப்பவர் இவருடைய வயது 31 கடந்துள்ளது. இவர் மனசிங்கரே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர் அதன் பின்பு தமிழ்சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் லட்சுமி என்ற திரைப்படத்தின் மூலமாக நடிக்க தொடங்கினார்.

நடிகை நயன்தாரா இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான மூன்று மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஹிரேயினாக நடிக்கும் படங்கள் 5 முதல் 6 வரை வருடத்தில் வெளியாகி வருகிறது.


தற்போது வரை நயன்தாரா 76 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தமிழ்சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தல மற்றும் தளபதி சூர்யா என அனைத்து நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் படத்திற்காக நயன்தாரா தன்னுடைய உடல் எடையை அதிகரித்தும் குறைத்தும் வந்துள்ளார். அதனால் தொடர்ந்து உடற்பயிற்சியிம் செய்து வருகிறார். நயன்தாரா வெற்றிக்கு காரணம் அவரது உழைப்பு மட்டும்தான் அதனிடையில் சில சர்ச்சைகள் வந்துள்ளும் அதனை பற்றி அவர் கவலைபடாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!