ஆத்தாடி.. நடிகை அதிதி ராவ் படத்திற்காக இத்தனையாயிரம் பீர் பாட்டில்களா..?


காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை அதிதி ராவ். பாலிவுட்டில் பத்மாவத் படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கில் Anthariksham என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் வெளியாகும் முதல் விண்வெளி அறிவியல் படம் என்ற சிறப்பை இது பெற்றுள்ளது.


இதனால் தெலுங்கு வட்டாரத்தில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை சங்கல்ப் ரெட்டி இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 21 ல் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இதில் இப்படத்தில் ராக்கெட், செயற்கை கோள் என மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளதோடு செட் வடிவைக்க 25 ஆயிரம் பீர் பாட்டில்களை பயன்படுத்தியுள்ளார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!