கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சுஜா வருணீ.!

தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சுஜா வருணீ. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகரும் சிவாஜி கணேசன் பேரனுமான சிவகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

https://www.instagram.com/p/ByFQrP4l5Q2/

அதன் பிறகு திரையுலக தொடர்பே இல்லாமல் போன சுஜா வருணீ கற்பமானதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது சுஜா வருணீயே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கூடவே தனக்கு கிப்ட் ஒன்றை கொடுத்த ஆடை வடிவமைப்பாளருக்கும் நன்றி கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.