அதர்வா படத்தை தடை விதிக்க கோரி வழக்கு by priya | @ | December 30, 2021 1:48 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குருதி ஆட்டம் திரைப்படத்தை தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.8 தோட்டாக்கள் படத்தை இயக்கி பெருமளவில் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ். அதன் பின்னர் நடிகர் அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது. அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதா ரவி, போன்ற பெரிய நடிகர் பட்டாளம் நடித்த இந்த திரைப்படம் அனைவரின் மத்தியிலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தடைவிதிக்க கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…