திருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா

பிரபல நடிகை இலியானா கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்து அதிகம் பிரபலமானவர். அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் Andrew Kneeboneஉடன் உள்ளார். அவர்கள் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது என்றும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் அது பற்றி அவர் இதுவரை வாய்திறக்கவில்லை.

https://www.instagram.com/p/BzFCekQAv3t/

இந்நிலையில் தற்போது இலியானா wedding affair என்ற இதழுக்காக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். கிளீவேஜ் தெரியும்படி ஹாட்டான ஒரு திருமண உடை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/BzAVxlRAlye/

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

https://www.instagram.com/p/By94I7BAaVQ/


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.